Working Hours:
09.00 am to 06.30 pm (Day Shift)
Job Purpose:
Production process-ல் உருவாகும் coil scrap-ஐ சுத்தமாக சுத்தம் செய்து, வேலை இடத்தை neat & safe ஆக வைத்திருப்பது.
Key Responsibilities:
- Coil scrap materials-ஐ தினசரி சுத்தம் செய்தல்
- Scrap-ஐ proper இடத்தில் சேகரித்து வைப்பது
- Machine அருகில் இருக்கும் waste-ஐ remove செய்தல்
- வேலை இடத்தை clean & safety standards படி maintain செய்தல்
- Supervisor instructions-ஐ பின்பற்றுதல்
Qualification:
- குறைந்தபட்சம் 10th or 12th Pass/ fail
- Experience தேவையில்லை (Freshers Welcome)
Age Limit:
Skills Required:
- Basic discipline & punctuality
- Physical work செய்யும் திறன்
- Team-ஆக வேலை செய்யும் மனப்பான்மை
Job Types: Full-time, Permanent, Fresher
Pay: ₹13,000.00 - ₹17,000.00 per month
Benefits:
- Health insurance
- Provident Fund
Work Location: In person