ENGLISH:
1. Machine Operation
- Operate aluminum die casting machines (hot chamber or cold chamber).
- Pour or monitor molten aluminum into the machine.
- Set machine parameters like pressure, temperature, and cycle time.
2. Die Handling
- Install and align dies (molds) correctly in the machine.
- Apply lubricants to dies to prevent sticking and overheating.
3. Production Process
- Start and monitor casting cycles.
- Remove finished castings from the die safely.
- Trim excess material (flash, runners, risers).
4. Quality Inspection
- Check cast parts for defects like cracks, porosity, or incomplete filling.
- Ensure products meet required dimensions and quality standards.
5. Maintenance
- Perform basic machine cleaning and minor maintenance.
- Report any machine faults or breakdowns.
6. Safety Compliance
- Follow safety procedures while handling molten metal.
Use PPE like gloves, helmets, face shields, and safety sho
TAMIL:
1. இயந்திர இயக்கம் (Machine Operation)
- அலுமினியம் டை காஸ்டிங் மெஷின்களை (Hot chamber / Cold chamber) இயக்குதல்.
2. டை கையாளுதல் (Die Handling)
- டை (மோல்ட்) சரியாக பொருத்தி align செய்தல்.
- டையில் ஒட்டாமல் இருக்கவும் அதிக வெப்பம் ஆகாமல் இருக்கவும் lubricant பயன்படுத்துதல்.
3. உற்பத்தி செயல்முறை (Production Process)
- காஸ்டிங் சைக்கிளை ஆரம்பித்து கண்காணித்தல்.
- தயாரான casting-ஐ பாதுகாப்பாக வெளியே எடுப்பது.
- அதிகமான metal (flash, runners, risers) நீக்குதல்.
4. தர ஆய்வு (Quality Inspection)
- தயாரான parts-ல் cracks, porosity, incomplete filling போன்ற defects இருக்கிறதா என்று சரிபார்த்தல்.
- அளவுகள் மற்றும் தரம் standard-க்கு ஏற்ப உள்ளதா உறுதி செய்தல்.
5. பராமரிப்பு (Maintenance)
- மெஷின் சுத்தம் செய்தல் மற்றும் சிறிய maintenance வேலைகள் செய்தல்.
- மெஷின் பிரச்சனைகள் அல்லது breakdown இருந்தால் report செய்தல்.
6. பாதுகாப்பு விதிகள் (Safety Compliance)
- உருகிய metal handle செய்யும்போது safety rules பின்பற்றுதல்.
- PPE (gloves, helmet, face shield, safety shoes) பயன்படுத்துதல்.
- உருகிய அலுமினியத்தை மெஷினில் ஊற்றுதல் அல்லது கண்காணித்தல்.
- மெஷின் அமைப்புகளை (Pressure, Temperature, Cycle Time) சரியாக அமைத்தல்.
Job Types: Full-time, Permanent
Pay: ₹800.00 - ₹1,200.00 per day
Benefits:
- Food provided
- Provident Fund
Work Location: In person