- தினசரி வரும் Email-க்களுக்கு பதில் அளித்தல் (Email Handling & Reply)
- Service team / staff வேலைகளை Co-ordinate & follow-up செய்தல்
- தினசரி Reports (Service / Work / Performance) தயாரித்து மேலாளருக்கு அனுப்புதல்
- Customer complaints & service requests-ஐ பதிவு செய்து track செய்தல்
- Office documents & records-ஐ சரியாக maintain செய்தல்
- Phone calls attend செய்து customer-க்கு சரியான தகவல் வழங்குதல்
- Team-ஐ support செய்து smooth operation நடக்க ensure செய்தல்
Job Types: Full-time, Permanent
Pay: ₹12,000.00 - ₹15,000.00 per month
Benefits:
- Health insurance
- Life insurance
Work Location: In person