Housekeeping/ஹவுஸ்கீப்பிங் பணியாளர்
பணியின் சுருக்கம்
- கிளினிக்கின் தூய்மை, சுகாதாரம் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை பராமரிப்பது இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும்.
- தெரபி அறைகள், காத்திருப்பு பகுதி, கழிவறைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் கிளினிக் உபகரணங்களை சுத்தமாக வைத்திருப்பது பொறுப்பாகும்.
முக்கிய பொறுப்புகள்
- தெரபி அறைகள், ரிசப்ஷன், காத்திருப்பு அறை மற்றும் கழிவறைகளை தினசரி சுத்தம் செய்தல்
- குழந்தைகள் பயன்படுத்தும் toys, mats மற்றும் therapy materials ஆகியவற்றை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்தல்
- துடைத்தல், துவைத்தல், தூசி அகற்றுதல் போன்ற சுத்தப்பணிகள் செய்தல்
- குப்பைகளை பாதுகாப்பாக அகற்றுதல்
- சோப்பு, sanitizer, tissue paper போன்ற தேவைகளை நிரப்பி வைத்தல்
- குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு சுத்தமான, பாதுகாப்பான சூழலை பராமரித்தல்
- தேவையான போது கிளினிக் பணியாளர்களுக்கு உதவி செய்தல்
சுத்தம் தொடர்பான பொருட்கள் குறைந்தால் மேலாளரிடம் தெரிவிப்புதகுதிகள்குழந்தைகளுடன் பொறுமையாக நடந்து கொள்ளும் மனப்பான்மைநேர்த்தி, பொறுப்புணர்வு மற்றும் சுத்தம் கடைபிடித்தல்
- housekeeping / cleaning அனுபவம் இருந்தால் முன்னுரிமை
Contact us - +91 9789707432
Housekeeping Staff
Job Summary
The Housekeeping Staff is responsible for maintaining cleanliness, hygiene, safety, and a child-friendly environment within the rehabilitation clinic. The role includes cleaning therapy rooms, waiting areas, washrooms, toys, and clinic equipment while ensuring a safe and comfortable atmosphere for children, parents, and staff.
Key Responsibilities
- Clean and sanitize therapy rooms, reception area, waiting hall, washrooms, and clinic premises regularly
- Disinfect toys, therapy materials, mats, furniture, and frequently touched surfaces
- Sweep, mop, dust, and maintain overall clinic cleanliness
- Dispose of waste safely and maintain hygiene standards
- Refill soap, sanitizer, tissue papers, and other cleaning supplies
- Assist in maintaining a neat and organized environment for children and therapists
- Support staff during clinic activities when needed
- Ensure washrooms are clean and child-safe at all times
- Inform management about maintenance issues or supply shortages
- Follow clinic hygiene and infection-control protocols
Requirements
- Basic reading and communication skills
- Previous housekeeping/cleaning experience preferred
- Ability to work with care around children with special needs
- Honest, punctual, hygienic, and responsible
- Friendly and respectful behavior with parents, children, and staff
Working Environment
- Pediatric rehabilitation / speech therapy / occupational therapy clinic
- Child-friendly and supportive atmosphere
Preferred Qualities
- Patience and cleanliness
- Caring attitude toward children
- Ability to maintain confidentiality and professionalism
Contact us - +91 9789707432
Job Types: Full-time, Part-time
Pay: ₹6,000.00 - ₹8,000.00 per month
Work Location: In person